கருணாநிதி-வாசன் சந்திப்பு: கூட்டணி தொடரும் என அறிவிப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்பான பிரச்சினையால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தையடுத்து சமீபத்தில் ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வாசன், அப்பாகிட்ட எப்படிபேசுறதுன்னே தெரியல. அவரை பார்க்கவே பயம்மா இருக்கு என்றாராம்.
இந் நிலையில் வாசன் இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார்ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தமிழக காங்கிரஸ் கட்சியைப்பொருத்தவரை கட்சி மேலிடத்திற்கு கட்டுப்பட்டவர்கள். கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுசெயல்படுத்துவோம்.
இதை கட்சியின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனியும் தெளிவாகக் கூறியுள்ளார். திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும்இடையிலான கூட்டணி தொடரும். வரும் சட்டசபைத் தேர்தலிலும் அது தொடரும்.
கூட்டணி, இடங்கள் பகிர்வு குறித்து கருணாநிதியும் சோனியா காந்தியும் பேசி முடிவு செய்வார்கள். இந்தக் கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி என்றார் வாசன்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications