இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னை:
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதே போல ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்டதனியார் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
ஏப்ரல் 15ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இருப்பினும் விடுமுறைக் கால திட்டம், சூப்பர் பம்பர் சிறப்பு சேமிப்புத் திட்டம், பாயின்ட் டூ பாயின்ட் பயணத்திற்கான கட்டணம் உள்ளிட்டசிறப்பு கட்டண விகிதத்தில் இயக்கப்பட்டு வரும் விமானங்களுக்கான பயணக் கட்டணத்தில் எந்த மாற்றமும் தற்போதைக்கு இருக்காது எனஇந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இக் கட்டணங்களும் விரைவில் மறு பரிசீலனை செய்யப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. புதிய விகிதப்படி,சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கான விமானக் கட்டண விகிதம்:
டெல்லி: ரூ. 13,210
மதுரை: ரூ. 4,485
திருச்சி: ரூ. 3,830
கோவை: ரூ. 4,670
பெங்களூர்: ரூ. 3,560
ஹைதராபாத்: ரூ. 5,690
கொல்கத்தா: ரூ. 11,405
மும்பை: ரூ. 7,160
இந்தியன் ஏர்லைன்ஸைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ், சஹாரா நிறுவனங்களும் ஓரிரு தினங்களில் விமானக் கட்டணத்தை உயர்த்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications