இந்தியாவில் 2,000 கோடி முதலீடு: ஜப்பான்
டெல்லி:
வியட்நாம் செல்லும் வழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பாங்காக்கிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழியில் அவருக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் உடனடியாக அவர் பாங்காக்கிலுள்ள ஒரு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சுர்ஜித்தின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆனாலும் டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்துவருவதாகவும் பாங்காக்கிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுர்ஜித்தின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக நிலோத் பால் எம்.பியை பாங்காக் அனுப்ப மார்க்சிஸ்ட் கட்சியின்பொலிட் பீரோ முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் தொலைபேசி மூலம் சுர்ஜித்தை தொடர்பு கொண்டு பேசி உடல் நலம்குறித்து விவரங்களை கேட்டறிந்தார். மேலும் நட்வர்சிங், தாய்லாந்து நாட்டின் துணை பிரதமர் சதிரத்தாயுடன் தொடர்பு கொண்டுபேசினார்.
அவர், சுர்ஜித்துக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் என்று நட்வர்சிங்கிடம் உறுதியளித்தார்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிக்கு வர முக்கியக் காரணமாக விளங்கியவர் சுர்ஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications