குழந்தைக்கு பெயர், வாக்காளர்களுக்கு பணம்: ஜெ மீது திமுக புகார்
Subscribe to Oneindia Tamil
கும்மிடிப்பூண்டி:
![]() |
ஜெயலலிதாவின் கையில் நூறு ரூபாய் நோட்டுக்கள்
தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பணம் கொடுத்ததாக திமுக புகார் கூறியுள்ளது.
இதுதொடர்பாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தலைமைத் தேர்தல் ஆணையருக்குஅனுப்பியுள்ள கடிதத்தில்,
காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா ரூ. 100 கொடுப்பது போல படங்கள்வெளியாகியுள்ளன.
![]() |
சசி சகிதமாக பிரச்சாரத்தில் ஜெயலலிதா
குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது என்ற பெயரில், பணம் தருகிறார். இதன் மூலம் வாக்காளர்களுக்கு அவர் லஞ்சம் கொடுத்துவருகிறார். இது தேர்தல் விதியை மீறும் செயலாகும்.
எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
ஜெயலலிதாவிடம் பெயர் சூட்டுவதாகக் கூறி நீட்டப்படும் குழந்தைகளுக்கு (இதில் பல குழந்தைகள் ஏற்கனவே பெயர்சூட்டப்பட்டவை என்றும் சொல்கிறார்கள்) ஒரு முத்தம், பிளஸ் பெயர் சூட்டும் முதல்வர் ஜெயலலிதா, அப்படியே அதன் தாயார்அல்லது தந்தையிடம் சில நூறு ரூபாய்களையும் கையில் திணித்து வருகிறார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!














Click it and Unblock the Notifications