சுயமரியாதை திருமணம்: அதிமுகவுக்கு வீரமணி கோரிக்கை
சென்னை:
சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கைக்கு அதிமுகவும் ஆதரவுதர வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை பெரியார் சுயமரியாதைத்திருமண முறையைப் பிரசாரம் செய்ததோடு, அதனை நடைமுறைப்படுத்தி, இன்று தமிழ்நாட்டில் மூன்று தலைமுறைகளுக்கும்மேலாக அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எப்படி இந்தித் திணிப்பில் திமுகவுடன் இணைந்து அதிமுக குரல் கொடுக்குமோ, அப்படித் தான் இதிலும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும். காரணம் அண்ணா தான் சுய மரியாதைத் திருமண சட்டத்தை நிறைவேற்றி சரித்திர சாதனை செய்தவர்என்பதால் அவரது பெயரில் உள்ள அண்ணா திமுகவும் இதனை ஏற்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை தானே என்றுகூறியுள்ளார் வீரமணி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications