எலும்பு முறிவு: ஆர். வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதி
கோவை:
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், குளியலறையில் வழுக்கி விழுந்ததில் தோள் பட்டை எலும்பு விலகிவிட்டது.இதையடுத்து அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
94 வயதான வெங்கட்ராமன் கோவை அருகே 25 கி.மீ. தொலைவில் ஆனைக்கட்டியிலுள்ள ஆரிய வைத்யா குருகுலம் என்றஆசிரமத்தில் தங்கியிருந்தார். இன்று காலை குளியலறைக்கு சென்ற அவர் வழுக்கி விழுந்தார்.
வழுக்கி விழுந்ததில் அவரது, இடது தோள் பகுதி எலும்பு விலகி விட்டதால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது குறித்து மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசேகர் கூறுகையில், குளியலறையில் தவறிவிழுந்ததில் வெங்கட்ராமனின் இடது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் எலும்பும் சிறிது விலகி விட்டது.
இதை சரி செய்ய அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் இந்த அறுவை சிகிச்சைநடந்தது. தற்போது அவர் நலமாக உள்ளார் என்றார்.
இந்தச் சம்பவம் காரணமாக இன்று வெங்கட்ராமன் ஈரோடு செல்ல இருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆனைக்கட்டி ஆஸ்ரமத்தில் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்குவதுண்டு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications