ஆள் குறைப்பு: பிபிசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
லண்டன்:
பிபிசி டிவி நிறுவனத்தில் ஆள் குறைப்பு செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தைநடத்தினார்கள். இதனால் ரேடியோ, டிவி ஒளிபரப்பு பாதிக்கப்பட்டது.
பிபிசி நிறுவனம் டிவி, ரேடியோ மற்றும் இண்டர்நெட் சேனல்களை நடத்தி வருகின்றன. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ரேடியோஒலிபரப்பை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 27,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கு பிபிசி ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைக் கண்டித்து 4 கட்டப் போராட்டத்தை பிபிசி ஊழியர் சங்கம் அறிவித்தது.
முதல் கட்டமாக 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று காலை 4.30 மணியளவில் ஊழியர்கள் தொடங்கினர். அப்போதுபணியில் இருந்த ஊழியர்கள் தங்களது பணிகளை அப்படியே விட்டுவிட்டு வெளியேறினர்.
இந்த வேலை நிறுத்தத்தில் உலகம் முழுவதும் உள்ள செய்தியாளர்கள் உட்பட 11,000 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் ரேடியோ4 டுடே, பிபிசி டிவி, 24 மணி நேர பிபிசி செய்திகள் மற்றும் பிபிசி ரேடியோ இண்டர்நெட் சேவையும் பாதிக்கப்பட்டது.
டிவி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே வெளியானது.
2வது கட்டப்போராட்டம் வருகிற 31ம் தேதியும், 3வது கட்டப்போராட்டம் அடுத்த மாதம் 1ம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தற்காலிக ஊழியர்களை வேலைக்கு சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது.
இதற்கிடையே தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பிபிசியின் டைரக்டர் தாம்சன் அறிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications