சன் டிவிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை:
வீடுகளுக்கு நேரடி டெலிவிஷன் ஒளிபரப்பு அளிப்பது தொடர்பாக சன் டிவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுமீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.
வீடுகளுக்கு நேரடியாக டெலிவிஷன் சேனல்களை ஒளிபரப்பும் டிடிஎச் முறைக்கான ஒளிபரப்பு உரிமையை சன் டிவிநிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மேல்சபை அதிமுக எம்பிக்களின் தலைவர் பி.ஜி. நாராயணன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஜோதி வாதிடுகையில், பொது நலனுக்கு இடையூறு ஏற்படும் போது நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம். சன் டிவிவிவகாரத்தில் நேரடி ஒளிபரப்பு உரிமையை சகோதர நிறுவனத்திற்கு சகோதரரே தருவது போல் உள்ளது என்றார்.
வி.டி.கோபாலன் வாதிடுகையில், இது பொது நலன் மனு அல்ல. சுய விளம்பரம் தேடும் மனு. உள்நோக்கத்தோடு மற்றவர்கள் மீதுசேற்றை வாரி இறைக்க இது போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளனர் என்றார்.
மாசிலாமணி வாதிடுகையில், சன் டிவிக்கு எதிரான இந்த வழக்கு உரிய காலத்துக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவேஇதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஊகத்தின் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உரிமம் தொடர்பான விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளது. உரிமம் தரப்பட்ட பிறகு அதற்கு தடை கோரினால் அதுபொருந்தும். எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications