சென்னை தீ விபத்தில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ஓட்டேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இதில் 2 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். சிலர் காயமடைந்தனர். தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத்தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications