கொடிகள் அகற்றம்: புதுவை அதிமுக சாலை மறியல்
பாண்டிச்சேரி:
முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகளை புதுவை நிர்வாகம் அகற்றியதைக் கண்டித்துபுதுவையில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் மாநிலமுதல்வர்கள் கூட்டம் நடப்பதையொட்டி முதல்வர் ஜெயலலிதா இன்று புதுவை வருகிறார். இதையடுத்துஜெயலலிதாவை வரவேற்று புதுவை முழுவதும் அதிமுக கொடிகளை வைத்தும், கட் அவுட்கள், வரவேற்பு தோரணங்கள்அமைத்தும் அதிமுகவினர் தடபுடலாக ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆனால் போலீஸார் அவர்களாகவே கொடிகளை அகற்றத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அன்பழகன்தலைமையில் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த முன்னாள் தமிழக போக்குவரத்து அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவினரை சமாதானப்படுத்தினார்.பின்னர் போலஸீாரிடம், கொடிகளை வைத்து எதற்காக அரசியல் செய்கிறீர்கள் என்று வாதிட்டார். பின்னர் முதல்வர் ரங்கசாமியைசந்தித்து அன்பழகன் பேசினார்.
அதன் பின்னர் அதிமுகவினரே கொடிகள் அனைத்தையும் அகற்றி எடுத்துச் சென்றனர். இத்துடன் பிரச்சினையும் முடிவுக்குவந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications