ஆதி மகன் சாரதி இன்று கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
ஆதிகேசவனின் மகன் சாரதியின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவரை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆதிகேசவன் மற்றும் அவரது மகன் சாரதி, மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடுமட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மும்பை,உத்திர பிரதேசம் என பல மாநிலங்களில் உள்ள தொழில் அதிபர்களிடமும் ஆதிகேசவன் மோசடி செய்துள்ளார்.
ஆதியின் மகன் சாரதி தற்போது போலீஸ் காவலில் உள்ளார். தனது தந்தையின் மோசடி குறித்த பல்வேறு தகவல்களை அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதன்அடிப்படையில், போலீஸார், ஆதிகேசவன் வீட்டில் வியாழக்கிழமை சோதனை நடத்தி அங்கிருந்த குளிர்சாதன இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், சாரதியின் போலீஸ் காவல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலையுடன் முடிவடைவதால் அவர் ஜார்ஜ் டவுன் பெருநகர நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துகிறார்கள்.
இதற்கிடையே, ஆதிகேசவன் மீது குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர் மீதான குற்றப்பத்திரிக்கைக்குத் தேயைவான ஆதாரங்கள்இருப்பதால் விரைவில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications