ஜெவுடன் ஆஸ்திரேலிய அமைச்சர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் டோவ்னர் இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து பாராட்டு தெரிவித்தார்.
தென் ஆஸ்திரேலியாவில் தமிழகத்தில் இருந்து குடியேறியவர்கள் சிறந்த உழைப்பாளர்களாக விளங்குவதை டோவ்னரிடம் ஜெயலலிதா சுட்டிக் காட்டினர். தமிழகத்தில்பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதிலும் பயன்படுத்துவதிலும் ஆஸ்திரேலிய தொழில்நுட்பம் தேவைப்படுவதாக ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
இந்த விஷயத்தில் அனைத்து உதவிகளையும் தமிழகத்துக்கு வழங்க ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக டோவ்னர் தெரிவித்தார்.
டோவ்னருடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதர் ஜான் மெக்கார்த்தி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications