கலாம் நாளை கோவை வருகை
கோவை:
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாளை கோவை வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர், அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் (6ம்தேதி) காலை 8.30 மணியளவில் கோவை அருகே எட்டிமடையிலுள்ள அமிர்தா நிகர்நிலைப் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொள்கிறார்.
இதன் பிறகு கொடிசியா நிரந்தர கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் இன்டெக் கண்காட்சியை திறந்து வைக்கும் கலாம், பின்னர்குமரகுரு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் எஸ்.என்.ஆர். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்கிறார்.
பிற்பகலில் மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சிறுதுளி விழா, ராமகிருஷ்ணா மருத்துவமனை, விவசாயப்பல்கலைக்கழகம், மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கிறார்.
இதன் பிறகு கோவை சாய்பாபா காலனியிலுள்ள தனது நண்பர் சம்பத்குமாரின் வீட்டிற்கு கலாம் செல்கிறார். அங்கு சிறிது நேரம்நண்பருடன் உரையாடிய பிறகு மாலையில் டெல்லி திரும்புகிறார்.
அப்துல் கலாம் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உளவுப் பிரிவுஅதிகாரிகள் நேற்று கோவை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications