சேது திட்டத்திற்கு எதிர்ப்பு; 1000 மீனவர்கள் கைது
ராமநாதபுரம்:
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள்கைதுசெய்யப்பட்டனர்.
சேது சமுத்திரத் திட்டம் கடந்த 2ம் தேதி மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மீனவர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்கம் ஒன்றை அவர்கள் தொடங்கி பல்வேறு விதமாக போராடி வருகிறார்கள்.இந்த இயக்கத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.
இதன்படி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்ராமநாதபுரத்தில் இன்று ஒன்று கூடினர். ராமநாதரபுரம் ரயில் நிலையம் முன்பு பிற்பகலில் அவர்கள் மறியல் போராட்டம்நடத்தத் திரண்டனர்.
ரயில் நிலையத்திற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். பின்னர்அனைவரும் அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
500 பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications