தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை: கர்நாடகம்
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரி நீரை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூனகார்கே கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந் நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, தற்போதுகர்நாடகத்திலேயே குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் 98 அடி நீர் மட்டுமே உள்ளது. இது மிகவும் குறைவாகும். இந்த நிலையில் தமிழகத்திற்குத்தண்ணீர் திறந்து விடுவது சாத்தியமில்லாத விஷயம்.
கபிணி அணை நிரம்பியுள்ளதால் அதிலிருந்து உபரி நீர் தானாகவே வெளியேறுகிறது. அதுதான் தமிழகத்திற்குச் செல்கிறது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு அடிக்கடி வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்எழுதுகிறது. இதுபோன்ற நெருக்குதல்களுக்கு கர்நாடகம் பணியாது.
இப்போதைக்கு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை என்றார்கார்கே.
விரைவில் இதே கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications