காவிரி: ஆதாயம் தேடும் ஜெ- ராமதாஸ் சாடல்
சென்னை:
காவிரி விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேடவே மத்திய அரசை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இதுவரை ஜெயலலிதா ஈடுபடவில்லை. மாறாக அரசியல்ஆதாயம் தேடும் முகமாகவே, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனஅறிவித்துள்ளார்.
அதேசமயம், திமுக கூட்டணி சார்பில் வரும் 25ம் தேதி ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்துகாவிரி நீரை கர்நாடகம் திறந்து விடக் கோரி மனு கொடுக்கவுள்ளோம்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாகஅவசரச் சட்டம் பிறப்பிப்பதாக உறுதி கூறிய ஜெயலலிதா இதுவரை எதையும் செய்யவில்லை.
அதேபோல நுழைவுத் தேர்வு தொடர்பாகவும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு மெளனம் சாதித்து வருகிறதுஎன்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications