மும்பை எண்ணை கிணறில் பயங்கர தீ: 12 பேர் கருகி சாவு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
சரக்கு கப்பல் மோதியதால் மும்பையில் நடுக்கடலில் உள்ள எண்ணைக் கிணறில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர்உயிரிழந்தனர். 44 பேரை காணவில்லை.
இந் நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் எண்ணை கிணறின் வடக்குப் பகுதியிலுள்ள பிளாட்பாரத்தின் மீது சரக்குகப்பல் ஒன்று மோதியது. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் சிக்கி 12 ஊழியர்கள் உயிரிழந்து விட்டனர். 44 பேரைகாணவில்லை
இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் துரப்பன மேடை முழுவதும் சேதம் அடைந்து விட்டது.
இந்த தீ விபத்து குறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர்அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications