அதிக கட்டணம் வசூலிக்கும் ஏர் இந்தியா: மத்திய அமைச்சர் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதுஎனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ. அகமது கூறினார்.
கேரளாவிலிருந்து அரபு நாடுகளில் குடியேறியவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.இதில் கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ. அகமது பேசுகையில், கேரளாவிலிருந்துவளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா, விமானங்களை இயக்குகிறது.இந்த விமானங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நியாயமற்றது. கேரள மக்களிடம் அநியாயகட்டணத்தை வசூலிப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
தேசிய போக்குவரத்து நிறுவனங்கள் இது போன்று நியாயமற்ற முறையில் நடக்கும் போது அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான்இருப்பேன்.
நான் மத்திய அமைச்சராக இருந்த போதிலும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் இ. அகமது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications