ஆகஸ்ட் 15: தமிழகத்தில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி சென்னையில் தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர் மீது தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.முக்கிய ஊர்களில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும்இடங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சின்னங்கள் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் தலைமைச் செயலகம், ரயில் நிலையங்கள், விமான நிலையம், வரலாற்றுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். பிற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதுதவிர முக்கியஇடங்களான மகாபலிபுரத்திலும் உஷார் நிலையில் போலீஸார் வைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications