கிரிமினல்களின் பட்டியல் கேட்கிறது தேர்தல் கமிஷன்
சென்னை:
குற்றச் செயல்களில் ஈடுபட்டு பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டும், கைது செய்யப்படாத குற்றவாளிகளின் பட்டியலை செப்டம்பர்10ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) அலெக்சாண்டருக்கு மாநில தலைமைத் தேர்தல்அதிகாரி நரேஷ்குப்தா கடிதம் அனுப்பியுள்ளார்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில்இருந்து நீக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தும் தடை விதிக்கவுள்ளது தேர்தல் கமிஷன்.
இதுதொடர்பான உத்தரவு அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, டிஜிபி அலெக்சாண்டருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.இதுகுறித்து குப்தா கூறுகையில்,
கடந்த 6 மாதங்களாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள், நபர்களின் பட்டியலை தயார்செய்து தருமாறு டிஜிபிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். செப்டம்பர் 10ம் தேதிக்குள் இந்தப் பட்டியலை அனுப்பி வைக்குமாறுடிஜிபியிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
மாவட்ட வாரியாக கிரிமினல்களின் பட்டியலை தயார் செய்த பின்னர் அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து, பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications