நாட்டிலேயே காற்று மாசு குறைந்த நகரம் சென்னை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாட்டிலேயே அதிகளவில் காற்று மாசுபட்ட நகரங்கள் வரிசையில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது சென்னை. இதன்மூலம்சுத்தமான காற்று கொண்ட நகர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராஜா இன்று இத் தகவலைத் தெரிவித்தார்.அவர் கூறுகையில், Respirable Suspended Particulate Matter (RSPM) எனப்படும் சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ளரசாயன துகள்கள் சென்னையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மிகக் குறைவாகவே உள்ளது.
நாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் தான் இந்தத் துகள்கள் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் அந்த ராய்பூர் தான்நாட்டிலேயே அதிக அளவில் காற்று மாசுபட்ட நகராகும். சென்னை தான் நாட்டிலேயே குறைவான அளவில் காற்று மாசுபட்டநகராகும்.
அதிகளவில் காற்று மாசுபட்ட நகர்களில் டெல்லி 16வது இடத்திலும், மும்பை 39வது இடத்திலும் உள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications