பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ஜெ. புதிய யோசனை
சென்னை:
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33.33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என முதல்வர்ஜெயலலிதா கோரியுள்ளார்.
நீண்ட நெடு நாட்களுக்குப் பின் இன்று கோட்டையில் நிருபர்களை சந்தித்தார் ஜெயலிலதா. அவர் கூறுகையில்,நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 3ல் ஒரு பகுதி இடங்களை இரு நபர் கொண்ட தொகுதிகளாக அறிவிக்கலாம்.(அதாவது ஒரு தொகுதிக்கு இரு உறுப்பினர்களை தேர்வு செய்வது) இதன்மூலம் தொகுதிகளின் எண்ணிக்கையைஅதிகரிக்காமலேயே பெண்களுக்கும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட முடியும்.
இந்த 33 சதவீதத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம் அதை உடனடியாக அமலாக்க நடவடிக்கைகள்எடுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
இட ஒதுக்கீட்டை அமலாக்குவதில் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதே என்று கேட்டதற்கு,அதைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டு விரைவில் இதை அமல்படுத்தவேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications