போலீஸ் தேர்வு கேள்வித் தாள் லீக்: உயர் நீதிமன்ற பெஞ்ச் விசாரிக்கும்
சென்னை:
போலீஸ் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் வெளியானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனு உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி முருகேசன் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவைஎன்பதாலும், இதில் மிக மூத்த போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தட்டப்பட்டுள்ளதாலும் வழக்கை டிவிசன் பெஞ்சுக்குமாற்று தலைமை நீதிபதிக்கு நீதிபதி முருகேசன் பரிந்துரைத்துள்ளார்.இந்தத் தேர்வுகளுக்கான கேள்வித் தாள் இரண்டு முறை லீக் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மூத்த போலீஸ்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.
ஆனால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் கேள்வித் தாள் அவுட் ஆனது குறித்து சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடக் கோரி தண்டபாணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து ஐ.ஜி உள்பட 23 காவல்துறை அதிகாரிகளும் போலீசாரும் அதிகாரிகளின் டிரைவர்களும் சஸ்பெண்ட்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் 15 காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications