394 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற 394 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள்வழங்கப்படுகின்றன.பணியில் ஒழுக்கம், நேர்மை, நற்பெயர், சிறந்த பயிற்றுவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 25 ஆண்டு சிறப்பாகப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 394 ஆசிரியர்கள் இந்த விருது பெற மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத்தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியல் அடுத்த வாரத்தில் வெளியாகிறது.
இந்த ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்குவார் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications