வீரப்பன் அண்ணனை விடுதலை செய்ய முத்துலட்சுமி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பனின் அண்ணன் மாதையனை தமிழக அரசுஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
வன அதிகாரி சிதம்பரம கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாதையன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் அவருக்கு சிறையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவர் பலத்தபாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.மாதையனை முத்துலட்சுமி போய் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாதையன் ஆயுள்தண்டனை பெற்றார். ஆனால் தண்டனைக் காலத்தை விட அதிகமாகவே, அதாவது கர்நாடகாவில் 5 வருடமும், கோவையில் 13வருடமும் அவர் சிறையில் இருந்துள்ளார்.
எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியாவிட்டால் அடுத்த மாதம்18ம் தேதி வீரப்பனின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் கலந்து கொள்ள பரோலிலாவது விட வேண்டும் என்றார் முத்துலட்சுமி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications