பாஜகவின் சென்னை செயற்குழு கூட்டம் நடக்கும்: வெங்கையா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் சென்னையில் திட்டமிட்டபடி நடக்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுகூறியுள்ளார்.
சென்னை வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், மதன்லால் குரானா விவகாரம் பாஜக சம்பந்தப்பட்டது.அப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இப்பிரச்சினையில் கட்சித் தலைவர் அத்வானியும், வாஜ்பாயும் இணைந்து தீர்வுகாண்பார்கள்.இந்தப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. செய்தித்தாள்கள்தான் இதை பெரிதுபடுத்தி எழுதி வருகின்றன.
செப்டம்பர் 16ம் தேதி செனனையில் நடைபெறுவதாக உள்ள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என நான்தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இதில் மாற்றம் ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்.
உயர் மட்ட அளவில் நிர்வாகிகள் மாற்றம் ஏற்படுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை என்றார் வெங்கையா நாயுடு.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications