12 வயது மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர்!
சென்னை:
8 வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியரை போலீஸார் அழைத்து கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் பிரபு. இவரது பள்ளியில் 12 வயதாகும் ஒருமாணவி 8வது வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி மீது ஆசிரியர் பிரபுவுக்கு ஆசை பிறந்தது.இதையடுத்து காதல் கடிதம் தீட்டினார். பின்னர் அந்த மாணவியிடம் கொடுத்த வீட்டிற்குச் சென்று படித்துப் பார்க்குமாறு கூறியுள்ளார்.மாணவியும் அக்கடிதத்தை தனது புத்தகத்திற்குள் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அங்கு வைத்து கடிதத்தைப் படித்தார். அப்போதுஅவரது பெற்றோர்கள் அதைப் பார்த்து விட்டனர்.
மாணவியிடமிருந்து கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்த அவர்கள் அதிர்ந்தனர். அடுத்த நாள் காலை பள்ளிக்குச் சென்ற அவர்கள்ஆசிரியர் பிரபுவின் நடத்தை குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் போலீஸாருக்குத் தகவல் போய்அவர்களும் வந்து பிரபுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பிரபு மீது யாரும் புகார் கொடுக்காத காரணத்தால் அவரை எச்சரிக்கை மட்டும் செய்து போலீஸார் அனுப்பி வைத்தனர். 12 வயதே ஆகும்மாணவிக்கு ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்த விவகாரம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications