காமராஜர் ஆட்சி வேண்டி குமரியில் காங்.யாகம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டி, கன்னியாகுமரியில் அம்மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் யாகம்நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்களான சேகர், நடேசன் ஆகியோர் இதுதொடர்பாக மாநிலத்தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் இளங்கோவன் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.அதில், கடந்த 38 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தகுதியும், திறமையும் மிக்க பல தலைவர்கள்நமது கட்சியில் இருந்தும் யாராலும் வெற்றி பெற முடியவில்லை. இழந்த ஆட்சியை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி மலர பலமுறை வாய்ப்புகள் கதவத்ை தட்டியபோதெல்லாம் நாம் கதவை மூடி விட்டு கை கட்டி வேடிக்கைபார்த்திருந்தோம். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர 100 தொகுதிகளையாவது வரும் தேர்தலில் பெற்று நாம் போட்டியிடவேண்டும்.
இதற்காக கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவிடம் அருகே வருகிற அக்டோபர் 2ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை கூட்டுப் பிரார்த்தனை யாகம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications