திருமாவளவன் கார் மீது கல்வீச்சு
பாண்டிச்சேரி:
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கார் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் புதுவைஅருகே பதற்றம் ஏற்பட்டது.
திட்டக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக தொல். திருமாவளவன் நீதிமன்றத்திற்குச்சென்றார்.தனது ஆதரவாளர்களுடன் காரில் திட்டக்குடிக்கு அவர் சென்றபோது புதுவை அருகே உள்ள வசிஷ்டபுரம் என்ற இடத்தில்அவரது காரை நாகர்சேனை என்ற அமைப்பினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அப்போது அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருமாவளவன் கார் மீது சரமாரியாககற்களை வீசித் தாக்கினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கல்வீச்சில் ஈடுபட்டது தங்கமணி என்பவர் தலைமயிலான குழுவினர் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த 1999ம் ஆண்டுவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்.
திருமாவளவன் மீதுள்ள கோபம் காரணமாகவே அவர் கல்வீச்சில் இறங்கியதாகத் தெரிகிறது. கல்வீச்சு தொடர்பாக தங்கவேல்உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications