சோகத்தில் மூழ்கிய எம்.ஜி.ஆர் நகர்
சென்னை:
42 உயிர்களைப் பலி கொடுத்து விட்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் பெரும் சோகத்தில் மூழ்கி கிடக்கிறது. எங்கு பார்த்தாலும்அழுகையும், கண்ணீருமாக மக்கள் காணப்படுகின்றனர்.
வெள்ள நிவாரணம் பெறச் சென்ற 42 பேர் உயிரிழந்ததால், அவர்களது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும்மூழ்கிக் கிடக்கின்றனர். எம்.ஜி.ஆர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும்மக்கள் அழுகையும், புலம்பலுமாக காணப்படுகின்றனர்.பல உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பதால், பலர் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் என்னஆனார்களோ என்ற கவலையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் திட்டமிட்டு, சரியான முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச் சேதம்ஏற்பட்டிருக்காதே என்று பலரும் புலம்பியதைக் காண முடிந்தது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அவர்களில் பலர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அவர்களதுகுடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். வயதான பலர், தாங்கள் உயிருடன் இருக்கும்போது தங்களது பிள்ளைகள்இப்படி அநியாயமாக இறந்து போய் விட்டார்களே என்று புலம்பி அழுகின்றனர்.
42 பேரை ஒரே நேரத்தில் காவு வாங்கிய இந்த கருப்பு ஞாயிறன்று சென்னை எம்.ஜி.ஆர். நகர் முழுவதும் மரண ஓலமாககேட்டுக் கொண்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications