கார் மோதி கணவன்-மனைவி, 2 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
அரக்கோணம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாயினர்.
நரவாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த குருபரன் (40) தனது மனைவி கெளரி, மகள்கள் மோனிகா (7), சீமா (4)ஆகியோருடன் தமிழ்ப் புத்தாண்டையொட்டி இரவில் கோவிலுக்குச் சென்றார்.இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சென்னை- பாண்டிச்சேரி இடையிலான ஈஸ்ட்கோஸ்ட் நெடுஞ்சாலையை நால்வரும் கடந்தபோது பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் பயங்கர வேகத்தில்மோதியது.
இதில் கெளரி தவிர்த்த மூன்று அந்த இடத்திலேயே பலியாயினர். கெளரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது பலியானார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications