ஒசூர், தளி பகுதிகளில் அத்வானி பிரசாரம்
சென்னை:
பாஜக முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி வரும் 24ம் தேதி தமிழகத்தில் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இது குறித்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு செய்தியாளர்களிடம்பேசுகையில்,தமிழகத்திலேயே அதிக அளவிலான கட்சிகளோடு, கூட்டணி வைத்து தனி அணியாக,பலம் வாய்ந்த அணியாக போட்டியிடுகிறது பாஜக.
தலித் கட்சிகள் அதிக அளவில் எங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.மொத்தம் 18கட்சிகள் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. திமுகவுக்கும்,அதிமுகவுக்கும் சரியான மாற்றாக பாஜக உருவெடுக்கும்.
வரும் 24ம் தேதி அத்வானி தமிழகம் வருகிறார். தளி மற்றும் ஓசூர் தொகுதிகளில்அவர் பிரச்சாரம் செய்கிறார். அன்றைய தினம் வெங்கையா நாயுடு மதுரையில்பிரசாரம் மேற்கொள்கிறார்.
இவர்கள் தவிர கோவையில் யஷ்வந்த் சின்ஹா, சென்னையில் பண்டாருதத்தாத்ரேயா, நாகர்கோவிலில் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.
2வது கட்டப் பிரசாரத்தின்போது மேலும் பல அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.
மாநிலத் தலைவர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன்,திருாவுக்கரசர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை முதல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்என்றார் குமாரவேலு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications