திருவண்ணாமலை கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு
திருவண்ணாமலை:
நாக்பூரில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில், போலீசார் உடையில் புகுந்த தீவிரவாதிகள் 3 போர்சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து கோயில்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகங்களிலும் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுப் பிரிவு எச்சரித்திருப்பதால் போலீஸ் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
பக்தர்களை ராஜகோபுரம் வழியாக மட்டுமே போக அனுமதிக்கப்படுகிறார்கள். மெட்டல் டிடெக்டர் மூலம்பகதர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. கிளிகோபுரம் வழியாக கோயில் உள்பிரகாரத்துக்கு செல்பவர்களை,கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்மணியம்மன் கோபுரம், தெற்கு கோபுரம், பேகோபுரம் ஆகிய வழிகளை நேற்று காலை முதல்மூடப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு வழிகளிலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் கொண்டு வரும் பொருள்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே கொண்டு செல்லஅனுமதிக்கப்படுகிறது. ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள்தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications