பஸ், லாரி மோதலில் 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தேவகோட்டையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் இன்று அதிகாலை 5 மணி அளவில்மேல்மருவத்தூரை நெருக்கியது. அப்போது சாலை ஓரத்தில் சர்க்கரை ஏற்றி வந்த லாரி ஒன்று அங்கு நின்றுஇருந்தது.அப்போது அரசு பஸ் லாரியின் பின்னால் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த திருவொற்றியூரை சேர்ந்ததனலட்சுமி (30), 10 வயது சிறுமி, இன்னொரு பெண் மற்றும் பஸ் கண்டக்டர் மணிவண்ணண் ஆகியோர் சம்பவஇடத்திலேயே உயிர் இழந்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications