பால்கனி கூரை இடிந்து கணவன், மனைவி பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டடத்தின் பால்கனி மீது அமர்ந்திருந்த கணவனும், மனைவியும், பால்கனி கூரைஇடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி பலியாயினர்.
மகாகவி பாரதி நகர் 17வது தெருவைச சேர்ந்தவர் சகுந்தலா (65). இவரது கணவர்இறந்து விட்டார். மகன் மணிகண்டனுடன் வசித்து வருகிறார். கடந்த 1998ம் ஆண்டுதனது வீட்டை சகுந்தலா கட்டினார். மாடியில் கட்டிய வீட்டை வாடகைக்குவிட்டிருந்தார்.அந்த வீட்டில் பிரகாஷ் என்பவர் வாடகைக்கு இருந்தார். தந்தை ஹரிராம், தாயார்பத்மா ஆகியோரும் பிரகாஷுடன் வசித்து வந்தனர். நேற்று மாலை ஹரிராம்,பத்மாவும் வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போதுதிடீரென பால்கனி மேலே உள்ள வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் ஹரிராம், பத்மாவும் சிக்கிக் கொண்டு மேலேயிலிருந்து கீழே விழுந்தனர்.படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications