தரிசு நில கணக்கெடுப்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களின் அளவு குறித்த கணக்கெடுப்பைஅதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில், ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாகவழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டிருந்தது.இந் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்களின் அளவு குறித்தகணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 81 குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு நடந்துவருகிறது.
அரசு தரிசு நிலங்கள், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள், தனியார் தரிசுநிலங்கள் என பிரித்து கணக்கெடுப்பை அதிகாரிகள் நடத்துகிறார்கள்.
ஒவ்வொரு குழுவிலும் கிராம நிர்வாக அதிகாரிகள், விவசாயத்துறை மற்றும்தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications