சென்னை to
சென்னை:
சென்னையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் பெட்ரோல், டீசலை அனுப்பும்திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
பெட்ரோலியப் பொருட்கள் லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் சென்னையிலிருந்துமதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனால் ஆகும் போக்குவரத்து செலவு, வழியில் பெட்ரோலியப் பொருட்கள்கணிசமாக ஆவியாவதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றைத் தவிர்க்கசென்னையிலிருந்து 11 மாவட்டங்கள் வழியாக மதுரைக்கு குழாய் அமைக்கும்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
![]() |
அவர் கூறுகையில், கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயுஇருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை குழாய்கள் மூலம் தமிழகத்திற்குக்கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, மத்தியஅமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன், ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழாய் திட்டம்11 மாவட்டங்கள் வழியாக சுமார் 633 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள்பதிக்கப்பட்டுள்ளன.
ரூ. 420 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரை கப்பலூருக்கு குழாய் மூலம்பெட்ரோல், டீசல் அனுப்பப்படும். அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு இவைசப்ளை செய்யப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications