சிப்பாய் கலகம்-200: வேலூர் திப்பு மஹால் திறப்பு
வேலூர்:
வேலூரில் சிப்பாய் கலகம் நடந்ததன் 200மாவது ஆண்டு விழாவையொட்டிவேலூரில் உள்ள திப்பு மஹால் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
1800ம் ஆண்டுகளில்ஆங்கிலேய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியராணுவத்தினர் மீது விதித்தது. தாடி, மீசை வைக்கக் கூடாது, நெற்றியில் விபூசி பூசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வெள்ளையர் அரசு விதித்தது.இதை எதிர்த்து வேலூர் கோட்டையில், 1806ம் ஆண்டு வெள்ளையர் அரசைக்கண்டித்து இந்தியப் படையினர் கலகத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று இது வர்ணிக்கப்படுகிறது.
சிப்பாய் கலகம் நடந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வருகிற 10ம் தேதிவேலூர் கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிப்பாய் கலக நினைவுதபால் தலையை வெளியிடுகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று வேலூரில் உள்ள திப்பு மஹால் பொதுமக்கள்பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரசாத் யாதவ் திப்பு மஹாலைத் திறந்துவைத்தார். சிப்பாய் கலக நினைவு நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும்வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications