திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்- தினசரி உண்டியல் வருமானம் ரூ. 1 கோடி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
கடந்த 3 நாட்களாக திருப்பதியில் உண்டியல் வருமானம் ரூ. 3 கோடியைதாண்டியுள்ளது.
சனி, ஞாயிறைத் தொடர்ந்து சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விடுமுறைகள்வந்துவிட்டதால் கடந்த 5 நாட்களாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதிவருகிறது.இதனால் கடந்த 3 நாட்களாக ஒவ்வொரு நாளும் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியை தாண்டிவிட்டது.
சனிக்கிழமை வசூல் ரூ.1 கோடியை தாண்டியது. ஞாயிற்றுக்கிழமை ரூ.1.65 கோடிவசூலானது.
திங்கள்கிழமை மகாலகு தரிசனம் எனப்படும் விரைவு தரிசனம் அமல்படுத்தியதில்சுமார் 60 கம்பார்டமெண்டுகளில் பக்தர்கள் காத்திருந்து பெருமாளை தரிசனம்செய்தனர். அன்று கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.1 கோடியாக இருந்தது.
தர்ம தரிசனத்துக்காக 78 மணி நேரமும், ரூ. 50 கட்டணம் செலுத்தி பெருமாளைதரிசிக்க 69 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. திருமலைக்கு வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குபிறகே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications