பெண்கள் பள்ளிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்தது.
மகளிர் பள்ளிக்கு வந்த கடிதத்தில், நான் மனித வெடி குண்டாக வந்து உங்களதுபள்ளியைத் தகர்க்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இங்கு மாணவிகள் படிததுக்கொண்டிருப்பதை பார்த்து மனம் இறங்கி விட்டுவிட்டேன் என்று எழுதப்பட்டிருந்தது.இந்தக் கடிதம் குறித்த தகவல் பரவியதும் பள்ளியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.போலீஸாருக்கும் தகவல் தரப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து பள்ளி முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications