தமிழகம் முழுவதும் கவுன்சிலர்கள் பதவியேற்பு
சென்னை:தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்டகவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரம் உள்ளாட்சி பதவியிடங்களுக்குசமீபத்தில் தேர்தல் நடந்தது. இரண்டு கட்டமாக நடந்த இந்தத் தேர்தலில்தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்குமாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோல மதுரையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 கவுன்சிலர்களுக்கும்மாநகராட்சி ஆணையர் தினகரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜாமுத்தையா மன்றத்தில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல கோவை, திருச்சி, சேலம், நெல்லை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்,3ம் நிலை நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும் புதிய கவன்சிலர்கள்பதவியேற்றுக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications