சென்னை: மதிமுக கவுன்சிலரும் டிஸ்மிஸ்!
சென்னை:கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கவுன்சிலராகப் பதவியேற்றதால் சென்னை மாநகராட்சியின் 40வது வார்டு மதிமுககவுன்சிலர் கன்னியப்பன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் மதிமுகவுக்கு 40வது வார்டில் மட்டுமே வெற்றி கிடைத்தது. மா. கன்னியப்பன்என்பவர் இந்த வார்டில் வெற்றி பெற்றார்.
அதிமுக பாணியில் இவரை ராஜினாமா செய்யுமாறு மதிமுக தலைமை கோரியது. ஆனால் அதை ஏற்ககன்னியப்பன் மறுத்து விட்டார். மாறாக, இன்று காலை அவர் மாநகராட்சி கவுன்சிலராக பதவியேற்றார்.
இதையடுத்து கன்னியப்பனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரில் 2 பேர் ஜெயலலிதா உத்தரவுப்படி ராஜினாமா செய்தனர்.ஆனால் 2 பேர் ராஜினாமா செய்ய மறுத்து விட்டனர். இதனால் அவர்களை கட்சியை விட்டு தூக்கினார்ஜெயலலிதா. தற்போது அதே பாணியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், தனது கட்சிக்குக் கிடைத்தஒற்றை உறுப்பினரையும் கட்சியை விட்டு நீக்கி விட்டார்.
இதன் மூலம் அதிமுக, மதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சென்னை மாநகராட்சியில் பிரதிநிதித்துவம் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications