ஜெ.வின் ஆபிஸ்பாய் வைகோ: வெற்றிகொண்டான்
சென்னை:ஜெயலலிதாவின் ஆபிஸ் பாயாக பேசாமல் வைகோ வேலை பார்க்கலாம் என திமுக தலைமைக் கழக பேச்சாளர்வெற்றி கொண்டான் நக்கல் அடித்துள்ளார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசுகையில்,கோபால்சாமிக்கு (வைகோ) கொள்கை கெட்டுள்ளது. மதிமுகவை உடைக்க திமுக சதி செய்வதாக பிரதமர்,சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். இவரது கடிதத்தைப் படிப்பதைத் தவிர வேறு இல்லையாஅவர்களுக்கு?
வைகோ சாட்டையை ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு பம்பரத்தை காணாமல் தேடி வருகிறார். அதிமுகவைஏலம் போட்டால் கூட இனிமேல் கட்சி நடத்த முடியாது. பேசாமல் அவர் வியாபாரம் செய்யப் போகலாம்.அவருக்கு ஆபிஸ் பாயாக வைகோ வேலை பார்க்கலாம்.
அதிமுக ஆட்சியில் என் மீது 69 வழக்குப் போட்டார்கள். கலைஞரை வீடு புகுந்து இழுத்துச் சென்றனர்.இப்போது நமது ஆட்சிதான். ஆனால் கலைஞர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? இதனால் அவர் மீதுஎனக்கு கோபம்தான் என்றார் வெற்றி கொண்டான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications