அழகிரி கட் அவுட்: சு.சுவாமி வார்னிங்!
மதுரை:மதுரை நகரில் அளவுக்கு அதிகமாக அழகி>யின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுஇருப்பதாகவும், அவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைஎடுக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கப் போவதாகவும் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சுவாமி கூறுகையில், மதுரை நகரில் அழகிரிக்கு எங்கு பார்த்தாலும் கட் அவுட்கள்,பேனர்கள் வைத்துள்ளனர். பிளாட்பாரம், சாலை என எதையும் விடாமல் கட்அவுட்களை வைத்துள்ளனர்.
மாநகராட்சியிடம் அனுமதி பெறாமலேயே இத்தனை கட் அவுட்களையும்வைத்துள்ளனர். பெரிய பெரிய சைசில் இந்த கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிஆணையர் தினகரனிடம் புகார் கொடுத்துள்ளேன். அவரும் ஆவண செய்வதாககூறியுள்ளார். ஒருவேளை அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் கட் அவுட்களைஅகற்ற சட்டரீதியான நடவடிக்கையை எடுப்பேன் என்றார் சுவாமி.
சமீபத்தில் அழகிரியை ராமர் போலவும், கிருஷ்ணர் போலவும் உருமாற்றி கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications