பஞ்சாப், உத்தரகண்ட் சட்டசபை தேர்தல்:பாஜக வெற்றி-காங்கிரஸ் படுதோல்வி
டெல்லி:பஞ்சாப், உத்தரகண்ட் (உத்தராஞ்சல்) மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூர்மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
பஞ்சாபில் பாஜக-சிரோமணி அகாலி தளம் கூட்டணி முன்னணியில் உள்ளது. மொத்தமுள்ள 117 இடங்களில் பாஜக கூட்டணி 65 இடங்களிலும்காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற இடங்களில் பாஜக கூட்டணியே முன்னணியில் உள்ளது.
70 இடங்கள் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக 27 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் வென்றுள்ளன. பிற இடங்களிலும்பாஜகவே முன்னணியில் உள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளது.
அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் நவ்ஜோத் சிங் வெற்றி பெற்றார். கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்றதால் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்த சித்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications