வாழைப்பழ கதையும்-திமுக அரசின் திட்டங்களும்
கரூர்:வாழைப்பழ கதையாக, தினசரி ஒரு ஏமாற்றுத் திட்டத்தை திமுக அரசு அறிவித்து வருவதாக அதிமுக அமைப்புச் செயலாளர்கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கரூரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் செங்கோட்டையன், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர்ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பேசுகையில், வாழைப்பழக் கதை போல, தினசரி ஒரு ஏமாற்றுத் திட்டத்தை திமுக அரசு அறிவித்து வருகிறது.ஆனால் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ரூ. 100 கோடி மதிப்பிலானநலத் திட்ட உதவிகளை அதிமுக வழங்கியுள்ளது.
தற்போதைய அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. விரைவில் தேர்தல் வரும். ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டையில் ஜெயலலிதாதான்முதல்வராக இருந்து தேசியக் கொடியை ஏற்றுவார் என்றார் செங்கோட்டையன்.
ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும்போது அரசு கஜானாவில் ரூ. 12 ஆயிரம் கோடியைவிட்டு விட்டுத்தான் போனார்.
ஆனால் இப்போதைய அரசு மாநில நிதி ஆதாரத்திலிருந்து ஒரு பைசாவைக் கூட இதுவரை மக்களுக்காக செலவிடவில்லை. நிறைவேற்றவேமுடியாத திட்டங்களை தொடர்ந்து கூறி வருகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications