காவலாளிக்கு அடி: 3 சிறார் கைதிகள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியைச் சேர்ந்த 3 சிறார் கைதிகள், பள்ளிக்கூட காவலாளியை அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
கடலூர் கடற்கரைச் சாலையில் 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளுக்கான சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது.இங்கு பல்வேறு திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் பிடிபட்ட சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பள்ளிக்கூட காவலாளி குமாரவேல் (வயது 48) தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது,பாபு என்கிற யாசிர் (17), சரவணன் (16), சதீஷ் (15) ஆகிய மூன்று பேரும் குமாரவேலை சுத்தியாலால்பலமாகத் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
காயமடைந்த குமாரவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தாக்கி விட்டுத் தப்பி ஓடிய 3 இளம்குற்றவாளிகளையும் போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications