துணை நடிகையிடம் சிக்கய கணவன்:மீட்டு தர கோரி மனைவி போலீசில் மனு
சென்னை:சினிமா துணை நடிகையிடம் இருந்து தனது கணவனை மீட்டு தர வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளர்.
சென்னை கிண்டியை சேர்ந்தவர் துளசிதேவி (32). இவரது கணவர் வேணு. இவர்களுக்கு நிவேதா (18), ராகினி (8) என்ற மகள்கள் உள்ளனர்.
![]() |
இந்நிலையில் துளசிதேவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கனவர் வேணு. எனக்கும் அவருக்கும் கடந்த 1991ம் ஆண்டு திருமணம் ஆனாது. நாங்கள் சந்தேசமாக குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
![]() |
இந் நிலையில் எனது கணவருக்கும் சினிமா துணை நடிகை சத்யவாணி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் எனது கணவர் சில வாரங்களாக வீட்டிற்கே வருவதில்லை.
இதுகுறித்து எனது தாயிடமும், தம்பியிடமும் கூறினேன். அவர்கள் இருவரும் சத்யவாணியிடம் சென்று நியாயம் கேட்டனர். அப்போது அவர் எனது தாயை கேவலமான வார்த்தையால் திட்டியுள்ளார்.
மேலும் ரவடிகளை வைத்து எனது மகள்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் சத்யவாணியிடம் இருக்கும் எனது கணவரை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் சத்யவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்













Click it and Unblock the Notifications