கருட சேவை-காஞ்சியில் மே 31 விடுமுறை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:கருட சேவை திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வரும் மே 31ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் யாதவ் கூறுகையில்,
வரும் மே 31ம் தேதி கருட சேவை திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 9ம் தேதி அரசு அலுவலகம் செயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications