கோ.சி.மணிக்கு மீண்டும் கூட்டுறவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:அமைச்சர் கோ.சி.மணியின் உடல் நிலை பூரண குணமடைந்ததால் அவரிடம் கூட்டுறவுத் துறை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
![]() |
திமுக அமைச்சரவையில் இடம் பெற்ற கோ.சி.மணிக்கு கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை ஒதுக்கப்பட்டது. சமீபத்தில் மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் கூடடுறவுத்துறை ஏ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டது. புள்ளியியல் துறையை மட்டும் கோ.சி.மணி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கோ.சி. மணி பூரண குணமடைந்து விட்டார். இதையடுத்து மீண்டும் அவரிடம் கூட்டுறவுத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் ஆலோசனைக்கேற்ப இதுவரை அமைச்சர் வேலுவின் பொறுப்பில் இருந்த கூட்டுறவுத் துறை, புள்ளியியல் துறை அமைச்சர் கோ.சி.மணியிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications